twitter
    bredcrumb

    கிச்சா பொண்டாட்டின்னா சும்மாவா.. நச்சென இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் மாடி போட்டோஷூட் பிக்ஸ்!

    By Mari S
    | Updated: Saturday, July 9, 2022, 19:10 [IST]
    கிச்சா பொண்டாட்டின்னா சும்மாவா.. நச்சென இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் மாடி போட்டோஷூட் பிக்ஸ்!
    1/14
    மொட்டை மாடி போட்டோஷூட்டில் செம கும்முன்னு போஸ் கொடுத்து நிற்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
    கிச்சா பொண்டாட்டின்னா சும்மாவா.. நச்சென இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் மாடி போட்டோஷூட் பிக்ஸ்!
    2/14
    சமீபத்தில் வெளியான விமலின் விசாரணை வெப்சீரிஸில் வில்லனாக மிரட்டிய கிச்சாவின் அந்த பால் வாங்கிட்டு வாங்க டீ போடணும்னு சொல்லிட்டு சேட்டை செய்யும் ஆன்டியாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.
    கிச்சா பொண்டாட்டின்னா சும்மாவா.. நச்சென இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் மாடி போட்டோஷூட் பிக்ஸ்!
    3/14
    ரேஷ்மா பசுபுலேட்டிக்கு சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 
    கிச்சா பொண்டாட்டின்னா சும்மாவா.. நச்சென இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் மாடி போட்டோஷூட் பிக்ஸ்!
    4/14
    போல்டாக நடிக்கும் இவர் செம குறும்புத்தனமாக பேசுவார் என்பது இவருடன் ப்ழகுபவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
    கிச்சா பொண்டாட்டின்னா சும்மாவா.. நச்சென இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் மாடி போட்டோஷூட் பிக்ஸ்!
    5/14
    சேலையில் செம மாடர்னாக போஸ் கொடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி.
    கிச்சா பொண்டாட்டின்னா சும்மாவா.. நச்சென இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் மாடி போட்டோஷூட் பிக்ஸ்!
    6/14
    சுடிதாரில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கட்டிப் போடும் காந்தக் கண்ணழகி.
    கிச்சா பொண்டாட்டின்னா சும்மாவா.. நச்சென இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் மாடி போட்டோஷூட் பிக்ஸ்!
    7/14
    கோலிவுட்டின் இளம் நடிகைகள் மற்றும் சீரியல் குயின்களுக்கு கவர்ச்சியில் கடும் போட்டியை கொடுத்து வருகிறார்.
    கிச்சா பொண்டாட்டின்னா சும்மாவா.. நச்சென இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் மாடி போட்டோஷூட் பிக்ஸ்!
    8/14
    ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
    கிச்சா பொண்டாட்டின்னா சும்மாவா.. நச்சென இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் மாடி போட்டோஷூட் பிக்ஸ்!
    9/14
    கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமா மற்றும் சீரியல்களில் சிறப்பாக நடிஹ்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X