twitter
    bredcrumb

    பிகினியில் கிறங்க வைக்கும் தனுஷ் பட நாயகி

    By Deepa S
    | Updated: Monday, April 4, 2022, 17:00 [IST]
    பிகினியில் கிறங்க வைக்கும் தனுஷ் பட நாயகி
    1/9
    கடந்த 2018ல் பாலிவுட்டில் வெளியான கேதார்நாத் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாரா அலி கான்.
    பிகினியில் கிறங்க வைக்கும் தனுஷ் பட நாயகி
    2/9
    இவர் பாலிவுட்டின் பிரபல ஹீரோ சாயிப் அலிகானின் மகள்.
    பிகினியில் கிறங்க வைக்கும் தனுஷ் பட நாயகி
    3/9
    பாலிவுட்டில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
    பிகினியில் கிறங்க வைக்கும் தனுஷ் பட நாயகி
    4/9
    சமீபத்தில் வெளியான அத்ராங்கி ரே படத்தில் இவர் நடித்திருந்தார். இதில் தனுஷ் மற்றும் அக்ஷயுடன் இணைந்து நடித்திருந்தார்.
    பிகினியில் கிறங்க வைக்கும் தனுஷ் பட நாயகி
    5/9
    தனக்கு பிடித்த தொழிலில் தான் இருப்பதாகவும் அது தனது அதிர்ஷ்டம் என்றும் இவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
    பிகினியில் கிறங்க வைக்கும் தனுஷ் பட நாயகி
    6/9
    தனக்கு தனது வேலை மிகுந்த ஆர்வத்தை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
    பிகினியில் கிறங்க வைக்கும் தனுஷ் பட நாயகி
    7/9
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார் சாரா அலி கான்.
    பிகினியில் கிறங்க வைக்கும் தனுஷ் பட நாயகி
    8/9
    தற்போது பிகினியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் மிகவும் அழகாக காணப்படுகிறார்.
    பிகினியில் கிறங்க வைக்கும் தனுஷ் பட நாயகி
    9/9
    இவரது புகைப்படங்களால் அந்த கடற்கரையே மிகவும் அழகாக மாறியுள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X