நடிகர் விஜய் வசந்த்- நித்யா திருமணம் சென்னையில் இன்று நடந்தேறியது.

திருமண நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பாமக தலைவர் ஜி.கே.மணி, திண்டிவனம் ராமமூர்த்தி, விஜிபி சகோதரரக்ள், குமரி அனந்தன், நடிகர்கள் பிரேம்ஜி, வைபவ், நிதின் சத்யா, எஸ்.வி.சேகர், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை 28, சரோஜா, நாடோடிகள் என பெயர் சொல்லும் படங்களில் ஹீரோக்களில் ஒருவராக வந்து வெற்றி கண்டவர் விஜய். வசந்த் அன்ட் கோ வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications