Home » Topic

Nithya

பிக் பாஸ்ல கலந்துகிட்டீங்கல்ல.. அதெப்படி நித்யா நீங்க மட்டும் தப்பிக்க முடியும்?

சென்னை: பிக் பாஸ் 2ல் கலந்து கொண்ட நித்யா, புதிய படமொன்றில் இரண்டாவது நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் காமெடி...
Go to: News

என்னாச்சு நித்யா உங்களுக்கு.. ஏன் இப்படி ஒரு முடிவு?

சென்னை: தாடி பாலாஜி மனைவியான நித்யா, தேசிய பெண்கள் கட்சி சார்பாக வடக்கு டெல்லியில் போட்டியிட இருக்கிறார். சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் ...
Go to: News

என் குடும்பத்தை கெடுத்த எஸ்.ஐ. மனோஜை டிரான்ஸ்பர் செய்தால் போதாது: தாடி பாலாஜி

சென்னை: தன் குடும்பத்தை நாசமாக்கிய எஸ்.ஐ. மனோஜை டிரான்ஸ்பர் செய்தால் மட்டும் போதாது என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். தாடி பாலாஜி தன்னை அடித்து து...
Go to: News

எஸ்.ஐ. மனோஜ் தான் என் குடும்பத்தை நாசமாக்கிட்டார்: தாடி பாலாஜி பரபரப்பு புகார்

சென்னை: காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார் என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். தாடி பாலாஜி தன்னை அடித்ததுடன், கொலை ...
Go to: News

கொலை மிரட்டல் விடுக்கிறார், அடிக்கிறார்: தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார்

சென்னை: கணவர் தாடி பாலாஜி மீது நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் தாடி பாலாஜியும், நித்யாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டத...
Go to: News

அரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்!

சென்னை: தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான நித்யா, பிக் பாஸ் சீச...
Go to: News

Exclusive “அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா

சென்னை: தனது கணவருக்கு தான் கொடுத்த கொடுத்த நூறு நாட்கள் முடிந்த பிறகு, நியூ இயரில் புதிதாக வாழ்க்கையை தொடங்குவோம் என நினைப்பதாக பிக் பாஸ் மூலம் பிர...
Go to: Interview

இன்று கூடவா இப்படி செய்யணும் பிக் பாஸ்?: முடியல

சென்னை: பிக் பாஸ் 2 பார்வையாளர்களை ஃபினாலே அன்று கூட கடுப்பேற்றி பார்த்துள்ளனர். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்றுடன் முடிகிறது. தற்போது பிக் பாஸ் 2 வீட்டில...
Go to: Television

பிக் பாஸ் ஃபினாலேவில் மும்தாஜ், நித்யா இடையே மோதல்: காரணம் ஆர்மி

சென்னை: பிக் பாஸ் ஃபினாலேவிலும் இரண்டு பேரை மோதவிட்டு வேடிக்கை பார்த்துள்ளார்கள். பிக் பாஸ் 2 வீட்டில் சண்டை இல்லாத நாளே இல்லை என்று கூறலாம். நமக்கு ...
Go to: Television

பாலாஜி மீது குப்பை கொட்டுற நீ: ஐஸ்வர்யாவை விளாசிய நித்யா

சென்னை: ராணி மகாராணி டாஸ்கின்போது ஐஸ்வர்யா ஓவராக நடந்தது கொண்டதை கண்டித்துள்ளார் நித்யா. பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா எ...
Go to: News

'விஸ்வாசி' பாலாஜியை நித்யாவுடன் சேர்த்து வைத்த பிக் பாஸ்: அட உண்மை தான் பாஸ்

சென்னை: தாடி பாலாஜியை பார்க்க பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார் நித்யா. கணவன் மனைவியான தாடி பாலாஜியும், நித்யாவும் சில பிரச்சனைகளால் பிரிந்து வாழ்க...
Go to: Television

வேணாம் பிக் பாஸ் வேணாம்: கதறிக் கதறி அழுத மும்தாஜ்

சென்னை: ஒரேயொரு வார்த்தையால் தாடி பாலாஜியை கண் கலங்க வைத்துவிட்டார் நித்யா. பிக் பாஸ் 2 வீட்டில் தற்போது அழுகாச்சி சீசன். ஆளாளுக்கு அழுது கொண்டிருக்...
Go to: Television

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more