சிவகார்த்திகேயன் ஒரு பச்சை தமிழன்... சொந்தக்காலில் உயர்ந்தவர்... பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது
அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்
இந்த நிலையில் பிரபல நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சிவகார்த்திகேயன் பச்சைத்தமிழன் அவர் சொந்தக்காலில் உயர்ந்தவர் என பரபரப்பாக பேசியுள்ளார்
தெலுங்கானா முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு…என்னவா இருக்கும்!

Comments
sivakarthikeyan cibi chakkaravarthy bayilvan ranganthan சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி பயில்வான் ரங்கநாதன்


Click it and Unblock the Notifications