இன்று கூடவா இப்படி செய்யணும் பிக் பாஸ்?: முடியல
சென்னை: பிக் பாஸ் 2 பார்வையாளர்களை ஃபினாலே அன்று கூட கடுப்பேற்றி பார்த்துள்ளனர்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்றுடன் முடிகிறது. தற்போது பிக் பாஸ் 2 வீட்டில் ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் மட்டுமே உள்ளனர். இதில் ரித்விகாவுக்கு டைட்டில் கிடைக்க வாய்ப்பு அதிகம்.
இந்நிலையில் நிகழ்ச்சி குறித்து பார்வையாளர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அண்ணன்
நித்யாவுடன் மோதிய மும்தாஜை பார்த்து அந்த அண்ணன் யாரு, அவரின் மனைவி எங்கே என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ்
BB2=விஜி வருவதற்கு முன், விஜி வருகைக்குப் பின், பல முகத்திரைகளை கிழிக்கப் பட்டன... விஜியின் குரல் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான குரலாகவே இருந்தது... hats off viji #biggbosstamil #Biggbosstamil2 #BigBossTamil2
சண்டை
ஃபினாலேவில் கூடவா சண்டை காட்சி வைக்க வேண்டும்?
ஒற்றுமை
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் போட்டியாளர்களிடையே மோதல் ஏற்படுகிறது. முதல் சீசன் போட்டியாளர்களை போன்று இவர்களிடையே ஒற்றுமை இல்லை.
மகிழ்ச்சி
கிராண்ட் ஃபினாலேவில் உருப்படியான ஒரு விஷயம் விஜய் தேவரகொண்டாவை அழைத்து வந்தது.
குடும்ப பிரச்சனை
முடியலடா சாமி!.... குடும்ப பிரச்சனையை பொதுஇடத்துக்கு கொண்டுவந்தால்கூட!... . நடிப்புராணி அப்படி கர்ணகொடூரமா பேசகூடாது!.... குணமா... மென்மையான குரலில் சொல்லோனும்!😁😁😁😁🤣🤣🤣🤣


Click it and Unblock the Notifications











