பிக் பாஸ், தீர்ப்பை மாத்தி சொல்லு: குமுறும் ரசிகர்கள் #BiggBoss2Tamil

By Siva

Recommended Video

bigg boss 2 tamil | full episode | promo | day 7 | மும்தாஜுடன் புது சண்டை ஆரம்பமானது

சென்னை: இன்றைய பிக் பாஸ் ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் பிக் பாஸ் தீர்ப்பை மாத்து என்று தான் கூறுகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பலருக்கும் பிடிக்காதவராக உள்ளார் நித்யா. போட்டியாளர்களை விடுங்கள் பார்வையாளர்களுக்கு நித்யாவை பார்த்தாலே பத்திக்கிட்டு வருகிறது.

அந்த அளவு திமிராக நடந்து கொள்கிறார். இந்நிலையில் பிக் பாஸ் தானாக ஒரு முடிவு எடுத்து ரசிகர்கள் மத்தியில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிவிட்டார்.

தலைவி

பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவியாக நித்யாவை நேரடியாக பிக் பாஸே தேர்வு செய்துள்ளார். இந்த முடிவை ஜனனி அறிவிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

மமதி

மமதி

பிக் பாஸ் வீட்டின் தலைவி நித்யா என்பதை அறிந்து சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக மமதி சாரியின் முகத்தில் பேரதிர்ச்சி தெரிகிறது.

திட்டம்

திட்டம்

பிக் பாஸ் குடும்பத்தை கலாட்டா குடும்பமாக மாற்ற திட்டமிட்டு நித்யாவை தலைவியாக்கி இருக்கிறார்கள். பாலாஜி மட்டும் அல்ல மேலும் சில போட்டியாளர்களும் நித்யா மீது பொசு பொசுன்னு இருக்கிறார்கள் என்பது பிக் பாஸுக்கு தெரியாதா என்ன?

மும்தாஜ்

மற்றொரு ப்ரொமோ வீடியோவில் வைஷ்ணவி டேனியலிடம் மும்தாஜ் பற்றி குறை கூறிக் கொண்டிருக்கிறார். மும்தாஜுக்கு இவ்வளவு உடல் நலப் பிரச்சனையா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X