ஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...

By Siva

Recommended Video

பிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ

சென்னை: ஓவியாவை அடுத்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளார் ரித்விகா.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரித்விகாவை சரவணா ஸ்டோர்ஸ் கிரவுன் மால் விளம்பரத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். சரவணா ஸ்டோர்ஸ் கிரவுன் மாலை நடிகை ஓவியா திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் விளம்பர படத்தில் நடித்ததை ரித்விகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

['96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க]

ரித்விகா

சரவணா ஸ்டோர்ஸ் கிரவுன் மால் விளம்பரத்தில் நடித்த மகிழ்ச்சியை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ரித்விகா. அந்த விளம்பர வீடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ப்ப்பா

விளம்பர வீடியோவில் ரித்விகா அழகாகத் தான் உள்ளார். ஆனால் ஓவராக மேக்கப் போட்டிருக்கிறார்கள். மேக்கப்பில் கவனம் செலுத்தினால் நல்லது ரித்விகா. அவரின் மேக்கப்பை பார்த்துவிட்டு பலரும் அவரை கிண்டல் செய்கிறார்கள்.

விளம்பரம்

ரித்விகாவின் வீடியோவை பார்ப்பவர்களுக்கு ஓவியா நடித்த விளம்பரம் நினைவுக்கு வந்துள்ளது.

சந்தானம்

ரித்விகாவின் ஓவர் மேக்கப்பை இப்படி கலாய்த்திருக்கிறார்கள்.

அறிவுரை

விளம்பர வீடியோவை பார்ப்பவர்கள் வாழ்த்து தெரிவித்தாலும் மேக்கப்பை குறைக்குமாறு அறிவுரையும் வழங்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X