இனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 போட்டியாளர்களை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றது.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் போலியாக நடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. கேமராக்கள் இருப்பதால் அவர்கள் அவர்களாக இல்லை. மகத், யாஷிகாவை பார்த்தாலே பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போடுகிறார்கள்.
போட்டியாளர்கள்
பிக் பாஸ் போட்டியாளர்களின் குணங்களை விவரிக்க வடிவேலுவின் புகைப்படங்கள் எப்படி உதவுகிறது பாருங்கள்.
எரிச்சல்
மகத்தை பார்த்தாலே பார்வையாளர்களுக்கு கோபம் வருகிறது.
நித்யா
யாஷிகா வெளியேற்றப்படுவார் என்று நினைத்தால் நித்யா சென்றதை பார்த்து பார்வையாளர் கொந்தளித்துள்ளனர்.
பொன்னம்பலம்
பார்வையாளர்கள் சொல்ல நினைப்பதை எல்லாம் பளிச்சென்று சொல்லி அவர்களின் ஆதரவை பெற்றுள்ளார் பொன்னம்பலம்.
கோபம்
யாஷிகாவை அல்லாமல் நித்யாவை வெளியே அனுப்பியதால் ஏற்பட்ட கோபம்.


Click it and Unblock the Notifications











