துருவ நட்சத்திரம் முதல் சர்வர் சுந்தரம்: திரையில் வெளியாக தவிக்கும் இந்த 8 தமிழ் படங்களுக்கு என்ன பிரச்சனை, இதனை பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக வெளியாக தவிக்கும் 8 தமிழ் படங்களான துருவ நட்சத்திரம், சர்வர் சுந்தரம், அந்தகண், இடம் பொருள் ஏவல், பாரிஸ் பாரிஸ், நரகாசூரன், பார்ட்டி திரைப்படங்களும் அதற்கான காரணங்களும் இந்த பட்டியலில் விரிவாக உள்ளன. முழு தகவல்கள் இதோ.