சினி தரவரிசை
கரு கருப்பாயி, பஞ்சு மிட்டாய் என 2023ல் புதிய படத்தில் இடம்பெற்ற பழைய பாடல்கள் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன. இந்த ஆண்டு 2023ல் வெளியான புதிய திரைப்படங்களில் பழைய படத்தின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு பிரபலமாகியுள்ளது. இந்த ஆண்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து ட்ரெண்டிங் ஆன பழைய பட பாடல்கள் பற்றிய முழு தகவல்கள் இதோ.