சினி தரவரிசை
2020ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய நடிகைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளனர். 2020-ஆம் ஆண்டு விமர்சனம் ரீதியாகவும், சர்ச்சையாகவும், ரசிகர்களை கவரும் வண்ணத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களால் 2020-ஆம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட டாப் 10 தென்னிந்திய நடிகைகள் இங்கு உள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்கள் 2020ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரை உள்ள மாதங்களில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட நடிகையாக ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிக மந்தன்னா, சமந்தா என பல நட்சத்திரங்கள் உள்ளனர்.