Pandian Stores 2: ராஜி - மீனாவிடம் மன்னிப்பு கேட்ட பாண்டியன்... பத்தவைக்கும் தங்கமயில் - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரோமோ அடிப்படையில் சுவாரஸ்ய தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. பலரின் கவனத்தை கவரும் நோக்கத்தில் தங்கமயில் செய்யும் சில காரியங்களால் பாண்டியன் இல்லத்தில் பல பூகம்பம் எழுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் இனி நடக்கவிருக்கும் கதைக்களம் பற்றிய முழு அப்டேட் இதோ.