twitter
    X
    Home சினி தரவரிசை

    ஆசை, அமர்க்களம் முதல் காதல் கோட்டை: நடிகர் அஜித் குமாரின் 10 சிறந்த காதல் திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, May 1, 2023, 02:04 PM [IST]

    ஆசை, அமர்க்களம், காதல் கோட்டை என நடிகர் அஜித் குமாரின் சிறந்த 10 காதல் தமிழ் திரைப்படங்களின் தரவரிசை பட்டியல் இங்கு உள்ளன. நடிகர் அஜித்குமார் தனது திரைப்பயண ஆரம்ப காலத்தில் தொடர்ந்து காதல் படங்களில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். 'காதல் மன்னன்' அஜித்குமார் என்ற புனைப்பெயரையும் இவர் பெற்றிருந்தார். இந்த பட்டியலில் அஜித் குமாரின் சிறந்த காதல் படங்களான ஆசை, காதல் மன்னன், காதல் கோட்டை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், உன்னை தேடி என 10 தமிழ் திரைப்படங்கள் உள்ளன.

    cover image
    ஆசை

    ஆசை

    1

    ஆசை இயக்குனர் வசந்த் இயக்கத்தில், அஜித் குமார், சுவலக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், ரோகினி நடித்த காதல் அதிரடித் திரைப்படம். இப்படத்திற்கு வாலி மற்றும் வைரமுத்து ...

    காதல் மன்னன்

    காதல் மன்னன்

    2

    காதல் மன்னன் இயக்குனர் சரண் இயக்கத்தில், அஜித் குமார், மானு, எம் எஸ் விஸ்வநாதன், விவேக் மற்றும் பலர் நடித்த காதல் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ...

    காதல் கோட்டை

    காதல் கோட்டை

    3

    காதல் கோட்டை இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில், அஜித் குமார், தேவயானி, ஹீரா ராஜகோபால், கரண், மணிவண்ணன் நடித்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு அகத்தியன் ...

    வாலி

    வாலி

    4

    வாலி 1999-ம் ஆண்டு வெளிவந்த காதல், அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் ஜே சூர்யா இயக்க, அஜித் குமார், சிம்ரன், விவேக், ஜோதிகா ஆகியோர் நடித்துள்ளனர். ...

    அமர்க்களம்

    அமர்க்களம்

    5

    அமர்க்களம் இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி, ரகுவரன், ராதிகா, நாஸர் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள அதிரடி காதல் திரைப்படம். இப்படத்திற்க்கு பரத்வாஜ் ...

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

    6

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில், மம்மூட்டி, அஜித் குமார், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ், ரகுவரன் மற்றும் பலர் நடித்த காதல் ...

    பூவெல்லாம் கேட்டுப்பார்

    பூவெல்லாம் கேட்டுப்பார்

    7

    பூவெல்லாம் கேட்டுப்பார் இயக்குனர் வசந்த் இயக்கத்தில், சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ...

    அவள் வருவாளா

    அவள் வருவாளா

    8

    அவள் வருவாளா இயக்குனர் ராஜ் கபூர் இயக்கத்தில், அஜித் குமார், சிம்ரன், சுஜாதா, பப்லூ ப்ரித்திவிராஜ் மற்றும் பலர் நடித்துள்ள நகைச்சுவை காதல் திரைப்படம். ...

    உன்னை தேடி

    உன்னை தேடி

    9

    உன்னை தேடி இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், அஜித் குமார், மாளவிகா, கரண், சிவகுமார், விவேக், மனோரமா மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்றுக்கூடி நடித்த நகைச்சுவை ...

    அமராவதி

    அமராவதி

    10

    அமராவதி 1993 -ம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில், அஜித் குமார், சங்கவி, நாசர் நடித்த காதல் அதிரடி திரைப்படம். இப்படம், அஜித் குமார் அறிமுக நாயகனாக ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X