சினி தரவரிசை


Click it and Unblock the Notifications
சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேர் விருது வென்றுள்ள தமிழ் திரைப்பட நடிகர்களின் பட்டியல் இங்கு உள்ளது. கமல்ஹாசன், அஜித் குமார், விக்ரம், சூர்யா என தமிழ் சினிமாவிலிருந்து சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேர் விருதினை வென்றுள்ள தமிழ் சினிமா நடிகர்களின் பட்டியல் இங்கு உள்ளன.
சிவாஜி கணேசன் மறைந்த முன்னாள் திரைப்பட நடிகர் ஆவார். அவர் தமிழில் இதுவரை 300க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல், ஒன்பது தெலுங்கு திரைப்படங்கள், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். 1952-ம் ஆண்டு பராசக்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தன் முதல் திரைப்படத்திலேயே ...
ஜெமினி கணேசன் is an Indian film Director , who has worked predominantly in Tamil movie industry. ஜெமினி கணேசன்'s previous film to hit the theatres was ஜெமினி in the year 2002.
கமல்ஹாசன் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு ...
சிவகுமார் இந்திய திரைத்துறையில் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர், சொற்பொழிவாளர், மேடை பேச்சாளர் ஆவார். இவர் 1965-மண் ஆண்டு காக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.இவர் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். சிறுவயதில் இருந்து ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவர். இவர் மேடை பேச்சாளர் ஆவார், இவர் ...
மோகன் (மோகன் ராவ், மைக் மோகன்) என புனை பெயர் கொண்டு அழைக்கப்படும் இவர் தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ், தெலுங்கு. மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் ...
கே.பாக்யராஜ், தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர்.1978-ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா முதல் படம் ...
ரஜினிகாந்த், இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் பிரபலம் முக்கிய நபர்களில் ஒருவர் ஆவார். "சிவாஜி ராவ் கெய்க்வாட்" என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர், ரஜினிகாந்த் என்னும் திரைப்பெயர் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார். இந்தியாவில் உள்ள தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகனாக அறிமுகமான இவர், தமிழ், ...
விஜயகாந்த் - 'நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி' என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழக சட்டசபை அரசியல்வாதியும் ஆவார். விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015 ஆம் ...
சத்யராஜ் கோவை மாவட்டத்தில் பிறந்த ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா. இவர் வில்லன் நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி, பின் கதாநாயகன் நடிகராக மாறி நடித்து வருகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சிபிராஜ் இவரது மகன். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர் மேலும் இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி ...
கார்த்திக், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகன் ஆவார். 2006-ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த ...
சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். தற்போதைய தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய ...
அஜித் குமார், தென்னிந்தியா திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது. இவரது திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பும் மிக ...
விக்ரம் தமிழ்த் திரைப்பங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஐந்து பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது ...
சூர்யா - தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். சரவணன் என்னும் இயற்பெயர் கொண்டு திரையுலகில் அறிமுகமான இவர், சூர்யா என பெயர்மாற்றம் செய்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் பெற்ற வெற்றியை கொண்டு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார்.பிறப்பு / குடும்பம் இவர் தமிழ் திரையுலகின் 1965-ல் திரையுலகில் ...
கார்த்திக் சிவகுமார், சுருக்கமாக கார்த்தி, தமிழ் திரைப்பட நடிகர்; இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். இவர் நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும். அப்படத்திற்காக அவர், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் ...
பிரகாஷ் ராஜ், இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் ...
தனுஷ், வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் திரைத்துறையில் தனுஷ் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி தமிழ் மற்றும் இந்திய சினிமாஎன புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் ...
அதர்வா இந்தியா தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 90-களில் தமிழில் முன்னணி நடிகரான முரளி-யின் மகன் ஆவார். அதர்வா தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் தற்போது வரை 15-க்கும் உட்பட்ட திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் முரளி - சோபனா தம்பதியருக்கு 1989 மே மாதம் 7 ம் ...
ஆர். மாதவன், இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் ஃபேர் விருது வாங்கியுள்ளார். ...
விஜய் சேதுபதி தமிழ் திரைப்பட நடிகர். இவர் இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் வாழ்க்கையை கணக்காளராக தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்பு பணியை தேர்ந்தெடுத்தார். 2010ல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னனி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ...


Click it and Unblock the Notifications