X
முகப்பு » பிரபலங்கள் » கார்த்திக் முத்துராம்
கார்த்திக் முத்துராம்

கார்த்திக் முத்துராம்

Actor
பயோடேட்டா:  கார்த்திக் , தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகன் ஆவார். 2006-ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார். அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் படிக்க

கார்த்திக் முத்துராம் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
எஸ் கே வெற்றி செல்வன் Dec 2025
தியாகராஜன் 09 Aug 2024
ஜெயமுருகன் முத்துசாமி 08 Dec 2023
as Actor
ராஜாத் ரவிஷங்கர் 14 Feb 2019

கார்த்திக் முத்துராம்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கார்த்திக் முத்துராம்

பெயர் கார்த்திக் முத்துராம்
பிறந்த தேதி 13 Sep 1960
வயது 66
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கார்த்திக் முத்துராம் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

கார்த்திக் முத்துராம் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+