முகப்பு bredcrumb வரவிருக்கும் திரைப்படங்கள்

    2020 -ம் ஆண்டு தமிழில் பல்வேறு திரைப்படங்கள் வரவுள்ளது. எந்ததெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை இந்த பக்கத்தின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த பக்கத்தில் அறிவிக்கப்படும் அனைத்து தகவல்களும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் அதிகாரபூர்வமான அறிவிப்பின் அடிப்படையில் தான் பதிவிடப்படுகிறது. இந்த பக்கத்தில் பிரமாண்ட திரைப்படங்கள் முதல் கதையம்சம் கொண்ட சிறிய படங்கள் வரை அனைத்து வகையான படங்களும் இங்கு உள்ளது. இந்த பட்டியலில் பிரமாண்ட திரைப்படங்களான என்.ஜி.கே, கடாரம் கொண்டான், காப்பான் போன்ற திரைப்படங்களும் மற்றும் கதையம்சம் கொண்ட சிறிய படங்கள் என சூப்பர் டீலக்ஸ், ராக்கெட்ரி நம்பி விளைவு, அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்களும் உள்ளன.

    செப்டம்பர் 2020 திரைப்படங்கள்

    அக்டோபர் 2020 திரைப்படங்கள்

    நவம்பர் 2020 திரைப்படங்கள்

    டிசம்பர் 2020 திரைப்படங்கள்