X
முகப்பு » பிரபலங்கள் » வைபவி சாண்டில்யா
வைபவி சாண்டில்யா

வைபவி சாண்டில்யா

Actress
பயோடேட்டா:  வைபவி சாண்டில்யா  2015-ஆம் ஆண்டு மராத்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் தமிழில் 2017-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில், சிலம்பரசன் இசையில் உருவான திரைப்படம் சக்க போடு போடு ராஜா திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பிரபலம் வைபவி தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் கன்னட மொழிகளில் நடித்து திரையுலகில் அறியப்படுகிறார். 2017-ஆம் ஆண்டு இவருக்கு கன்னட திரையுலகம் சிறந்த அறிமுக நடிகைகான விருதினை இவருக்கு வழங்கியுள்ளது. இவர் தமிழில் 2018-ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். புகைப்படங்கள்:   ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவரின் புகைப்படங்கள்   திரைப்படங்கள்:   இவர் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படங்கள்   திரையுலக தொடக்கம் வைபவி 2015-ஆம் ஆண்டு மராத்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகினாலும், இவர் ஏற்று நடித்து கதாபாத்திரம் மராத்தி திரையுலகில் பிரபலமானதை தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு வரலாறு சார்ந்த திரைக்கதையில் நடித்துள்ளார். மராத்தி திரைப்படங்களிலே தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2017-ஆம் ஆண்டு சக்க போடு போடு ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் அறியப்படாத இவர், 2018-ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமாகியுள்ளார்.
மேலும் படிக்க

வைபவி சாண்டில்யா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

வைபவி சாண்டில்யா

பெயர் வைபவி சாண்டில்யா
பிறந்த தேதி 27 May 1994
வயது 32
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

வைபவி சாண்டில்யா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

வைபவி சாண்டில்யா பிரபலம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+