X
வைபவி சாண்டில்யா
Actress

வைபவி சாண்டில்யா பயோடேட்டா

வைபவி சாண்டில்யா 2015-ஆம் ஆண்டு மராத்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் தமிழில் 2017-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில், சிலம்பரசன் இசையில் உருவான திரைப்படம் சக்க போடு போடு ராஜா திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

பிரபலம்
வைபவி தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் கன்னட மொழிகளில் நடித்து திரையுலகில் அறியப்படுகிறார். 2017-ஆம் ஆண்டு இவருக்கு கன்னட திரையுலகம் சிறந்த அறிமுக நடிகைகான விருதினை இவருக்கு வழங்கியுள்ளது. இவர் தமிழில் 2018-ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.
 
திரையுலக தொடக்கம்
வைபவி 2015-ஆம் ஆண்டு மராத்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகினாலும், இவர் ஏற்று நடித்து கதாபாத்திரம் மராத்தி திரையுலகில் பிரபலமானதை தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு வரலாறு சார்ந்த திரைக்கதையில் நடித்துள்ளார்.

மராத்தி திரைப்படங்களிலே தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2017-ஆம் ஆண்டு சக்க போடு போடு ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் அறியப்படாத இவர், 2018-ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமாகியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+