X
முகப்பு » பிரபலங்கள் » கலாநிதி மாறன்
கலாநிதி மாறன்

கலாநிதி மாறன்

Producer
பயோடேட்டா:  கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதன் முதலாக நுழைந்தார். இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளவர. ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்ட படி இவர் உலகிலேயே 349ஆம் பெரும் பணக்காரர் ஆவார். இவரின் தந்தையார் முரசொலி மாறன் தமிழகத்தில் அரசியல்வாதியாக பணியாற்றினார். தம்பி தயாநிதியும் முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சராவார்.  இவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகன் வழி பேரன் ஆவார். இவர் ஆரம்பத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். அந்த நிறுவனம் தொடர் இழப்புகள் மூலம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்ட பொழுது, அந்த நிறுவனத்தை அதனுடைய பங்குதாரர்களில் ஒருவருக்கு விற்று விட்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.1993 ஆம் ஆண்டில் சன் டிவி நிறுவனம் உருவானது. தமிழில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக, கன்னடத்தில் 'உதயா', தெலுங்கில் 'ஜெமினி', மலையாளத்தில் 'சூர்யா', அலைவரிசைகளை உள்ளடக்கிய 'சன் நெட்வொர்க்' என்ற குழுமத்தை நிறுவினார். அதை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் பல திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்துள்ளார். மேலும் சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.
மேலும் படிக்க

கலாநிதி மாறன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
நெல்சன் திலீப்குமார் Nov 2025
as Producer
லோகேஷ் கனகராஜ் 14 Aug 2025
as Producer
தனுஷ் 27 Jul 2024
நெல்சன் திலீப்குமார் 10 Aug 2023

கலாநிதி மாறன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கலாநிதி மாறன்

பெயர் கலாநிதி மாறன்
பிறந்த தேதி 24 Jul 1964
வயது 61
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கலாநிதி மாறன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+