X
தமிழ் » திரைப்படங்கள் » இருட்டு அறையில் முரட்டு குத்து
இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து

Comedy | Horror | 04 May 2018 | A |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

இருட்டு அறையில் முரட்டு குத்து கதை

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில், கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, கருணாகரன், பாலா சரவணன், ராஜேந்திரன், ஜான் விஜய், ஷாரா ஆகியோர் நடித்த நகைச்சுவை த்ரில்லர் திரைப்படம்.  இத்திரைப்படத்தினை கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்க, பாலமுரளி பாலு இசையமைக்கிறார்.  கதை : கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ரா ஆகிய நால்வரும் தாய்லாந்தின் பட்டாயா நகரில் இருக்கும் சொகுசு பங்களாவிற்குச் செல்கிறார்கள். அங்கிருக்கும் வித்தியாசமான நோக்கம் கொண்ட பேய் ஒன்று அவர்களிடம் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறது. அந்தப் பேயிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா, அதற்காக அவர்கள் செய்தது என்ன என்பது தான் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் கதை.
Read More

இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகர்கள் & படக்குழுவினர்

இருட்டு அறையில் முரட்டு குத்து அணியின் தகவல்

இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை பாலமுரளி பாலு
தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இருட்டு அறையில் முரட்டு குத்து விமர்சகர்களின் விமர்சனம்

tamil.flimibeat.com
இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளியான 'ஹேண்ட்ஜாப் கேபின்' எனும் ட்ரெய்லரை தழுவி உருவான கதை. இந்தப் படத்திற்கு ஏற்றப்பட்ட அடல்ட் இமேஜ் ஹைப் காரணமாக ரசிகர்களே ரிலீஸை எதிர்பார்க்கத் தொடங்கினர். ஃபேமிலி ஆடியன்ஸ், டிவி ரைட்ஸ் ஆகியவற்றிற்கு சிக்கல் வரும் என "A" சர்ட்டிஃபிகேட் வாங்க பலரும் அஞ்சும் நிலையில், இளைஞர்களை மட்டுமே குறிவைத்து முழுக்க முழுக்க அடல்ட் படமாகவே ப்ரொஜெக்ட் செய்யப்பட்டது இந்தப் படம். தொடர்ந்து, வெளியான டைட்டில் போஸ்டர் முதல், டீசர், ட்ரெய்லர், பாடல் என எல்லாமே டபுள் மீனிங் காட்சிகளால் நிரம்பியிருந்தன. தமிழ் சினிமாவில் அடல்ட் ஜானர் படங்கள் வெளிவருவது அபூர்வம். அந்தக் குறையை தான் போக்குவதாகக் கூறி அடுத்தடுத்து அடல்ட் ஜானர் படங்களை எடுத்து வருகிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அடல்ட் படத்தில் ஹாரர் ஜானரை இணைத்து அடல்ட் ஹாரராக 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை உருவாக்கியிருக்கிறார். அடல்ட் படம் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டதால் எந்தக் கவலையும் இன்றி பிரித்து மேய்ந்திருக்கிறார் இயக்குநர்.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • jothe jotheyali tharaha e movie kuda super hit haguthe

×
2.5 /5 Your Rating

இருட்டு அறையில் முரட்டு குத்து

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+