X
தமிழ் » திரைப்படங்கள் » வீர தீர சூரன் (பாகம் 2)
வீர தீர சூரன்

வீர தீர சூரன்

Spy | 27 Mar 2025 | U/A | 162 Mins
Tamil

2.7 /5 Users

4 /5 Filmibeat

வீர தீர சூரன் கதை

வீர தீர சூரன்: பாகம் 2   இயக்குனர்  S.U. அருண்குமார்  எழுதி இயக்கியுள்ளார். சீயான் விக்ரம் , S.J. சூரியா, துசாரா விச்சயன், சூரஜ் வெஞ்சரமூடு, பாவெல் நவகீதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரியா சுபு தயாரித்த இந்த படத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி. கே எடிட்டிங் செய்துள்ளார்.  கதை வீர தீரா சூரன்: பாகம் 2  காளி என்னும் கதாபாத்திரத்தின் கதை, இவர் ஒரு மளிகை கடை உரிமையாளர், அன்பான கணவன் மற்றும் தந்தையுமானவர். காலி எதிர்பாராத சூழ்ச்சியில் சிக்கிக் கொள்கிறார், அவரையும் அவரது குடும்பத்தையும் பாதுகாக்க காளி  ஒரு மர்மமான பணியில் ஈடுபடுகின்றார், ஒரு கட்டத்தில் உண்மைகள் வெளிவர நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான காளியின் போராட்டம் தீவிரமடைகிறது. காளி இந்த சூழ்சியில் இருந்து தப்பிட்டாரா? அவரது குடும்பத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பதே மீதி கதை.    வெளியீடு வீர தீர சூரன்: பகுதி 2 பெரிய போராட்டம் மற்றும் தாமதங்களின் பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் இறுதியாக மார்ச் 27, 2025 அன்று வெளியானது.
Read More

வீர தீர சூரன் நடிகர்கள் & படக்குழுவினர்

வீர தீர சூரன் அணியின் தகவல்

இயக்குனர் அருண் குமார்
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்
தொகுப்பாளர் பிரசன்ன ஜி.கே
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் ரியா ஷிபு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வீர தீர சூரன் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
பின்னணி இசையில் டபுள் செஞ்சுரி அடித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். குடும்பத்தை காக்க வீர தீர சூரனாக மாறும் காளி, ரசிகர்கள் மனதையும் சூரையாட தகுதியானவன்.

வீர தீர சூரன் ட்ரெய்லர்

Video Thumbnail

வீர தீர சூரன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Story acting song cast very good simple & super

×
2.7 /5 Your Rating

வீர தீர சூரன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+