CelebsbredcrumbSiddique
    சித்திக்

    சித்திக்

    Director
    Born : 01 Oct 1962
    Birth Place : கொச்சி
    சித்திக் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிலிகளில் முன்னணி இயக்குனர். இவர் 2001-ம் ஆண்டு வெளிவந்த விஜய், சூர்யா நடித்திருக்கும் பிரெண்ட்ஸ் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.  பின்னர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தையும், அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.... ReadMore
    Famous For
    சித்திக் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிலிகளில் முன்னணி இயக்குனர். இவர் 2001-ம் ஆண்டு வெளிவந்த விஜய், சூர்யா நடித்திருக்கும் பிரெண்ட்ஸ் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். 

    பின்னர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தையும், அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
    சித்திக் கருத்துக்கள்