CelebsbredcrumbSiddiquebredcrumbBiography

    சித்திக் பயோடேட்டா

    சித்திக் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிலிகளில் முன்னணி இயக்குனர். இவர் 2001-ம் ஆண்டு வெளிவந்த விஜய், சூர்யா நடித்திருக்கும் பிரெண்ட்ஸ் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். 

    பின்னர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தையும், அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.