X
தமிழ் » திரைப்படங்கள் » வரலாறு முக்கியம்
வரலாறு முக்கியம்

வரலாறு முக்கியம்

Comedy | Drama | Romance | 09 Dec 2022 | U/A | 150 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

வரலாறு முக்கியம் கதை

வரலாறு முக்கியம் இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நாக்ரா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆர்.வி. சௌத்ரி தயாரிக்க, இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் நகைச்சுவை & காதல் படமாக உருவாகியுள்ள, வரலாறு முக்கியம் படத்தினை ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் என்.பி. ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார். 2022, டிசம்பர் 09ல் இப்படம் திரைக்கு வந்துள்ளது, இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. வரலாறு முக்கியம் திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் வரலாறு முக்கியம் படத்தின் டிரைலர் & பாடல் வீடியோக்கள் வரலாறு முக்கியம் திரைப்படத்தின் கதை நடிகர் ஜீவா யூடியூபராக வருகிறார். கோயம்புத்தூரில் அப்பா கேஸ் ரவிக்குமார் மற்றும் அம்மா சரண்யா பொன்வண்ணனுடன் வசித்து வருகிறார் ஜீவா. படித்து முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாததால் யூடியூப் சேனலை தொடங்குகிறார். இவர் ஏற்கனவே ஆரம்பித்த இரண்டு யூடியூப் சேனல்களும் கஷ்டமானதால், மூன்றாவதாக ஒரு சேனலை தொடங்கி கண்டென்டுக்காக அலைந்து திரிகிறார். இந்த நேரத்தில் தான், கார்த்தி (ஜீவா) வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மலையாள குடும்பம் குடி வருகிறது. அதில் அக்கா யமுனாவை (காஷ்மிரா) ஜீவா காதலிக்கிறார், தங்கை பிரக்யா ஜீவாவை காதலிக்கிறார். அதன் பிறகு யார் யாரை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது தான் வரலாறு முக்கியம் திரைப்படத்தின் மொத்தக்கதை.
Read More

வரலாறு முக்கியம் நடிகர்கள் & படக்குழுவினர்

வரலாறு முக்கியம் அணியின் தகவல்

இயக்குனர் சந்தோஷ் ராஜன்
ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்
தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்
இசை ஷான் ரஹ்மான்
தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வரலாறு முக்கியம் விமர்சகர்களின் விமர்சனம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்
மொத்தத்தில் சில ஏற்ற இரக்கங்கள் இருந்தாலும், ஜாலியாக ரசிக்கும் ஒரு சாதாரண பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமைந்திருக்கிறது வரலாறு முக்கியம்.
பிஹைண்ட் டாக்ஸ் விமர்சனம்
மொத்தத்தில் ஜீவாவின் வரலாறு முக்கியம்- நிலைத்து நிற்கும்.
தமிழ் சமயம்
ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும் காமெடி காட்சிகளால் போர் அடிக்காத பொழுதுபோக்கு படமாக பாஸ் மார்க் வாங்கியுள்ளது.
பில்மிபீட்
கதைத் தேர்வு அதைவிட முக்கியம் இனிமேலாவது ஜீவா அதில் கவனம் செலுத்த வேண்டும்.

வரலாறு முக்கியம் ட்ரெய்லர்

Video Thumbnail

வரலாறு முக்கியம் பாடல்கள்

வரலாறு முக்கியம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வரலாறு முக்கியம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+