2020ஆம் ஆண்டின் டாப் 10 தமிழ் சின்னத்திரை நடிகைகள் சிலர் இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளனர். தமிழ் திரையுலகில் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களை தொடர்ந்து சின்னத்திரை நட்சத்திரங்களும் ரசிகர்களின் கவனத்தை பெற்று பிரபலமாகி வருகின்றனர். இவர்கள் சமூக வலைதள பக்கங்களின் வாயிலாகவும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தனது நடிப்பின் வாயிலாகவும் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளனர். இந்த ஆண்டு தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி ரசிகர்களின் கவனத்தை பெற்று பிரபலமாகியுள்ள சில சின்னத்திரை நட்சத்திர நடிகைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.