X
கால்ஸ்

கால்ஸ்

Crime | 26 Feb 2021 | U/A | 151 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

கால்ஸ் கதை

கால்ஸ் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் பிரபல சின்னத்திரை  நடிகை வி.ஜே.சித்ரா நாயகியை நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தில் நிழல்கள் ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார். கால்ஸ் திரைப்படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு தகவல்கள் கால்ஸ் திரைப்படத்தின் டீஸர், ட்ரைலர் மற்றும் பாடல் வீடியோக்களுக்கு கால்ஸ் திரைப்படத்தின் கதை சென்னையில் உள்ள ஒரு தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகி நந்தினி (சித்ரா) ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சித்ரா பணியாற்றும் அலுவலகத்தில் இவருக்கு அளிக்கப்பட்டுள்ள டார்கெட்டை அடியமுடியாததால், இவருக்கு வேலையை இழக்கும் அபாய சூழல்கள் வருகிறது. இதையடுத்து பல வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் இன்டர்நெட் பிளான்-யை புதுப்பிக்குமாறு கேட்கிறார். ஆனால் சித்ராவின் முயற்சி பயனளிக்கவில்லை. பின் சித்ரா அன்றாட சந்திக்கும் பிரச்சனைகள் என கதை நகர்கிறது. எதிர்பாராமல் ஒரு மெடிக்கல் கிரைம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கிரைமில் மாட்டிக்கொள்ளும் சித்ரா அதில் இருந்து எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் கதை.
Read More

கால்ஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

கால்ஸ் அணியின் தகவல்

இயக்குனர் ஜே சபரிஷ்
ஒளிப்பதிவாளர் ஜே சபரிஷ்
தொகுப்பாளர் ஜே சபரிஷ்
இசை தமீம் அன்சாரி
தயாரிப்பாளர் ஜே சபரிஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கால்ஸ் விமர்சகர்களின் விமர்சனம்

தமிழ் சமயம்
சுவாரஸ்யமில்லாத கதை படத்தை கெடுத்துவிட்டது.
பில்மிபீட்
வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் "கால்ஸ் "

கால்ஸ் ட்ரெய்லர்

Video Thumbnail

கால்ஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கால்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+