X
ஜீவா ரவி

ஜீவா ரவி

Actor
பயோடேட்டா:  ஜீவா ரவி தமிழ் திரைப்பட நடிகர். இவர் 1940-1950-ல் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜி.எம்.வேலுமணி-ன் பேரன் ஆவார். இவர் 2011-ம் ஆண்டு எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஒரு சிறுகதாபாத்திரத்தில் நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் 2012-ம் ஆண்டு தனுஷ் நடித்து வெளியான 3 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார். 2014-ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ஜீவா திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா ரவி என புகழ் பெற்றவர்.
மேலும் படிக்க

ஜீவா ரவி திரைப்படங்கள்

ஜீவா ரவி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஜீவா ரவி

பெயர் ஜீவா ரவி
பிறந்த தேதி 18 May 1982
வயது 44
பிறந்த இடம் Tamil Nadu
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஜீவா ரவி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+