twitter
    Celebs»Jeeva Ravi»Biography

    ஜீவா ரவி பயோடேட்டா

    ஜீவா ரவி தமிழ் திரைப்பட நடிகர். இவர் 1940-1950-ல் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜி.எம்.வேலுமணி-ன் பேரன் ஆவார்.

    இவர் 2011-ம் ஆண்டு எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஒரு சிறுகதாபாத்திரத்தில் நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் 2012-ம் ஆண்டு தனுஷ் நடித்து வெளியான 3 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார்.

    2014-ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ஜீவா திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா ரவி என புகழ் பெற்றவர்.