X
முகப்பு » பிரபலங்கள் » மதன் கார்க்கி
மதன் கார்க்கி

மதன் கார்க்கி

Lyricst/Screenplay Writer/Story Writer
பயோடேட்டா:  மதன் கார்க்கி  ஒரு தமிழ்ப் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர். லயோலா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த மதன் கார்க்கி 2001-ஆம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்பு 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார். இவர் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார்.  மெல்லினம் என்பது மதன் கார்க்கி மற்றும் அவரது துணைவியார் நந்தினி கார்க்கி இருவரால் 2008-ஆம் ஆண்டு சேர்ந்து தொடங்கப்பட்ட நிறுவனம். இந்நிறுவனம் ஐ-பாட்டி எனும் குழந்தைகளுக்கான பாடல்களை கொண்ட நூல் மற்றும் ஒலி குறுந்தகடுகளை தற்பொழுது வெளியிட்டுள்ளது.  2013-ம் ஆண்டு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்(Karky Research Foundation - KaReFo) என்கிற லாப-நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவினார். இது கணியியலில் மொழி குறித்தான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதையும், மாணவர்களிடையே இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இவரும் இவரது மனைவி நந்தினி கார்க்கியும் இதன் அறங்காவலர்களாக இருக்கிறார்கள்.
மேலும் படிக்க

மதன் கார்க்கி திரைப்படங்கள்

மதன் கார்க்கி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

மதன் கார்க்கி

பெயர் மதன் கார்க்கி
பிறந்த தேதி 10 Mar 1980
வயது 46
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

மதன் கார்க்கி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+