X
கங்குவா

கங்குவா

Action | Adventure | Period | 14 Nov 2024 | U/A | 154 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

கங்குவா கதை

கங்குவா - இயக்குனர் சிவா இயக்கத்தில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம். இப்படம் நடிகர் சூர்யாவின் தமிழ் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 42வது படமாகும்.மேலும் பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியம், கோவை சரளா, ஆனந்தராஜ், மற்றும் கே. எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள்.    கங்குவா கதை : ஐந்தீவில் ஒரு இடமாக பெருமாச்சி எனும் இடத்தை கங்குவாவின் அப்பா ஆட்சி செய்து வருகிறார். அவர்களுக்கு போர் தான் வாழ்வு முறை. நெருப்பு தான் கடவுள். இன்னொரு இடத்தை பாபி தியோல் ஆட்சி செய்து வருகிறார். அவர்கள் வாழும் பகுதிக்கு ரத்தம் தான் கடவுள். நிலவு வழியாக பீரியட் போர்ஷனுக்கும் நிகழ்காலத்திற்கும் படம் பயணிக்கிறது. கங்குவா காலத்தில் தன்னால் பெற்றோர்களை இழந்த சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியாமல் போவதால் மனம் வருந்துகிறார். நிகழ்காலத்தில் அதீத மூளை சக்தியுடன் இருக்கும் அந்த குழந்தையை பிரான்சிஸ் சூர்யா காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் கங்குவா முதல் பாகத்தின் கதை.கங்குவாவின் பயணம், அதேசமயம், அன்றாட வாழ்வின் ஆழ்ந்த உணர்வுகளையும் சோகம், நம்பிக்கை ஆகியவற்றையும் கடந்தபடி இப்போது நிகழ்காலத்தில் பத்திரிகைகள் மற்றும் அரசியல் சூழல்களோடு சந்திக்கின்றது. வினோதமான இப்போது நிகழ்காலம் எப்படி அந்த கண்ணியத்தை காப்பாற்றுவது என்பது கூடுதல் பரபரப்பைத் தருகிறது.
Read More

கங்குவா நடிகர்கள் & படக்குழுவினர்

கங்குவா அணியின் தகவல்

இயக்குனர் சிவா
சங்கதி மதன் கார்க்கி
ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி
தொகுப்பாளர் நிஷாத் யூஸுப்
இசை தேவி ஸ்ரீ பிரசாத்
தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கங்குவா விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
கங்குவா படத்திற்காக சூர்யா கஷ்டப்பட்டு உழைத்ததை எல்லாம் இயக்குநர் சிறுத்தை சிவா தனது வீக்கான கதையால் வீணடித்து விட்டார்.

கங்குவா ட்ரெய்லர்

Video Thumbnail

கங்குவா செய்திகள்

கங்குவா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • 'White Rainbow' is the story of four remarkable women and their journey to overcome the stigma they face for being widows in present day India. Inspired by true events, 'White Rainbow' is a story of inspiration, friendship and one woman's ability t..

×
2.5 /5 Your Rating

கங்குவா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+