twitter
    X
    Home சினி தரவரிசை

    நேர்த்தியான நடிப்பு மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் பிரபலமான ரகுவரனின் படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, March 7, 2022, 09:06 AM [IST]

    ஒரு மெல்லிய உடல் தோற்றத்துடன் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் வில்லன், துணை நடிகர் என திரைத்துறையில் பல்துறை கதாபாத்திரம் மற்றும் வேடங்களில் நடித்து பிரபலமானவர் ரகுவரன். வில்லன் கதாபாத்திரம் என்றாலே நாயகனுக்கு எதிர்மறையான தோற்றம் மற்றும் கம்பீரம் தான் அழகு என்பதனை தகர்த்தெறிந்தவர், ரகுவரன். இவர் இவருக்கென ஒரு தனித்துவமான நடை மற்றும் குரல் பண்பேற்றம் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு அங்கீகாரத்தினை செதுக்கியுள்ளார். துணை நடிகருக்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, வில்லன் மற்றும் நாயகனுக்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, இவரது ஸ்டைலில் பணியாற்றி அதனை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார். இன்றும் தமிழ் திரைப்படங்களில் சிறந்தோங்கி விளங்கும் முதல்வன், யாரடி நீ மோகினி, பாட்ஷா ஆகிய திரைப்படங்களில் உள்ள இவரது கதாபாத்திரம் ஒரு அடையாளமாகவே உள்ளது. இங்கு நடிகர் ரகுவரனின் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் நேர்த்தியான நடிப்பின் மூலம் பிரபலமான திரைப்படங்கள் இங்கு ஆண்டு வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன.

    cover image
    • சம்சாரம் அது மின்சாரம்
      1

      சம்சாரம் அது மின்சாரம் (1986)

      Critics Review : 0 Genre : Family ரிலீஸ் தேதி : 18 Jul 1986 நட்சத்திரங்கள் : Shahid Kapoor ,Amrita Rao கதை : சம்சாரம் அது மின்சாரம் இயக்குனர் விசு இயக்கத்தில் விசு, ரகுவரன், லட்சுமி நடித்துள்ள குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எம் சரவணன் தயாரிக்க, ...
    • மைக்கெல் ராஜ்
      2

      மைக்கெல் ராஜ் (1987)

      Critics Review : 0 Genre : Thriller ரிலீஸ் தேதி : 1987 நட்சத்திரங்கள் : Konkona Sen Sharma ,Irrfan Khan கதை : மைக்கெல் ராஜ் இயக்குனர் வி சி குகநாதன் இயக்கத்தில் ரகுவரன், மாதுரி நடித்துள்ள அதிரடி திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராமா நாயுடு தயாரிக்க, ...
    • ராஜா சின்ன ரோஜா
      3

      ராஜா சின்ன ரோஜா (1989)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 20 Jul 1989 நட்சத்திரங்கள் : Don Red Barry ,Timothy Bottoms கதை : ராஜா சின்ன ரோஜா இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், ரஜினிகாந்த், கௌதமி, ரகுவரன், ஷாலினி மற்றும் பலர் நடித்துள்ள நகைச்சுவை அதிரடித் திரைப்படம். ...
    • அஞ்சலி
      4

      அஞ்சலி (1990)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 12 Jul 1990 நட்சத்திரங்கள் : Bhagyashree ,Ayesha Jhulka கதை : அஞ்சலி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  ரகுவரன், ரேவதி, ஷாமிலி நடித்துள்ள குடும்பம் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜி வெங்கடேஸ்வரன் தயாரிக்க, ...
    • காதலன்
      5

      காதலன் (1994)

      Critics Review : 0 Genre : Action ரிலீஸ் தேதி : 17 Sep 1994 நட்சத்திரங்கள் : Kalabhavan Mani ,Sajid Lal கதை : காதலன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடித்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் குஞ்சுமோன் தயாரிக்க, இசையமைப்பளார் ஏ ஆர் ரஹ்மான் ...
    • பாட்ஷா
      6

      பாட்ஷா (1995)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 12 Jan 1995 நட்சத்திரங்கள் : Varun J.Thilak ,Ayilya கதை : பாட்ஷா இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வீரப்பன் தயாரிக்க, ...
    • ரட்சகன்
      7

      ரட்சகன் (1997)

      Critics Review : 0 Genre : Action ,Drama ரிலீஸ் தேதி : 30 Oct 1997 நட்சத்திரங்கள் : Yogesh ,Kavya Shetty கதை : ரட்சகன் இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கத்தில் நாகர்ஜுனா, சுஸ்மிதா சென் நடித்துள்ள அதிரடி திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே டீ குஞ்சுமோன் தயாரிக்க, ...
    • ஆஹா
      8

      ஆஹா (1998)

      Critics Review : 0 Genre : Comedy ,Romance ரிலீஸ் தேதி : 30 Oct 1997 நட்சத்திரங்கள் : Riteish Deshmukh ,Shreyas Talpade கதை : ஆஹா இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ராஜிவ் கிருஷ்ணா, ரகுவரன், பானுப்ரியா நடித்துள்ள குடும்பத் திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் மதன் ...
    • அமர்க்களம்
      9

      அமர்க்களம் (1999)

      Critics Review : 0 Genre : Documentary ரிலீஸ் தேதி : 13 Aug 1999 நட்சத்திரங்கள் : Jean Michel Basquiat ,Fab 5 Freddy கதை : அமர்க்களம் இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி, ரகுவரன், ராதிகா, நாஸர் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள அதிரடி காதல் திரைப்படம். இப்படத்திற்க்கு பரத்வாஜ் ...
    • முதல்வன்
      10

      முதல்வன் (1999)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 07 Nov 1999 நட்சத்திரங்கள் : Akash ,Meghashri கதை : முதல்வன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மணிவண்ணன், வடிவேலு நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் ...
    • இரணியன்
      11

      இரணியன் (1999)

      Critics Review : 0 Genre : Social ரிலீஸ் தேதி : 18 Nov 1999 நட்சத்திரங்கள் : Roopa Iyer ,Sumitra கதை : இரணியன் இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் முரளி, மீனா, ரகுவரன் நடித்துள்ள அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார். ...
    • உயிரிலே கலந்தது
      12

      உயிரிலே கலந்தது (2000)

      Critics Review : 0 Genre : Drama ரிலீஸ் தேதி : 23 Sep 2000 நட்சத்திரங்கள் : Keira Knightley ,Ralph Fiennes கதை : உயிரிலே கலந்தது இயக்குனர் ஜெயா கே ஆர் இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா, ரகுவரன், சிவகுமார், ராதிகா மற்றும் பலர் நடித்த காதல் குடும்ப திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ...
    • யாரடி நீ மோகினி
      13

      யாரடி நீ மோகினி (2008)

      Critics Review : 0 Genre : Thriller ரிலீஸ் தேதி : 04 Apr 2008 நட்சத்திரங்கள் : Jagapati Babu ,Kalyani கதை : யாரடி நீ மோகினி 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தை மித்ரன் ஜவாகர் இயக்க, தனுஷ், நயன்தாரா மற்றும் பல முன்னணி நடிகர் ...
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X