X
முகப்பு » பிரபலங்கள் » சரத் பாபு
சரத் பாபு

சரத் பாபு

Actor
பயோடேட்டா:  சரத் பாபு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரசினிகாந்து, சிரஞ்சீவி (நடிகர்) ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
மேலும் படிக்க

சரத் பாபு திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
விக்னேஷ் ராஜா 09 Jun 2023
பத்மராஜ் 24 May 2013
as Actor
பிரகாஷ் ராஜ் 10 Feb 2012
எஸ் எஸ் ராஜமௌலி 27 May 2011

சரத் பாபு: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சரத் பாபு

பெயர் சரத் பாபு
பிறந்த தேதி 31 Jul 1951
வயது 75
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சரத் பாபு நிகர மதிப்பு

நிகர மதிப்பு

நட்சத்திர பிறந்தநாள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+