X
தமிழ் » திரைப்படங்கள் » போர் தொழில்
போர் தொழில்

போர் தொழில்

Action | Drama | Thriller | 09 Jun 2023 | U/A | 147 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

போர் தொழில் கதை

போர் தொழில் - இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிழல்கள் ரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சமீர் நாயர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சுவாரஸ்யமான கிரைம் & திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சரங் எடிட்டிங் செய்துள்ளார். போர் தொழில் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 ஜூன் 09ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. போர் தொழில் திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் போர் தொழில் திரைப்படத்தின் டீசர் & டிரைலர் வீடியோக்கள் போர் தொழில் திரைப்படத்தின் கதை திருச்சி நெடுஞ்சாலையில் ஒரு பெண் கொடூரமாக கொல்லப்பட்டு கிடக்கிறாள். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் உள்ளூர் போலீஸாரால் இந்த வழக்கை சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்காக உருவாக்கும் ஸ்பெஷல் டீமில் அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரி எஸ்.பி. லோகநாத்திடம் (சரத்குமார்) இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.  அவரது டீமில் புதிதாக இணைந்துள்ள அனுபவமே இல்லாமல் படிப்பு அறிவை மட்டுமே கொண்டுள்ள பிரகாஷ் (அசோக் செல்வன்) மற்றும் அனுபவம் வாய்ந்த லோகநாத் இருவரும் எப்படி அந்த சீரியல் கில்லரை கண்டு பிடிக்கின்றனர் என்கிற விசாரணை கதையை விறுவிறுப்பாக சொல்லி இருக்கும் படம் தான் இந்த போர் தொழில்.
Read More

போர் தொழில் நடிகர்கள் & படக்குழுவினர்

போர் தொழில் அணியின் தகவல்

இயக்குனர் விக்னேஷ் ராஜா
கதை விக்னேஷ் ராஜா
சங்கதி விக்னேஷ் ராஜா
ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி
தொகுப்பாளர் ஸ்ரீஜித் சரங்
இசை ஜேக்ஸ் பிஜாய்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

போர் தொழில் விமர்சகர்களின் விமர்சனம்

தமிழ் சமயம்
போர் தொழில்- தாராளமாக பார்க்கலாம்
சினிஉலகம்
மொத்தத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய க்ரைம் த்ரில்லர் படம் தான் இந்த போர் தொழில்
தினமலர் - சினிமா
போர் தொழில் - லாபம்
பில்மிபீட்
போர் தொழில் - அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர்.

போர் தொழில் ட்ரெய்லர்

Video Thumbnail

போர் தொழில் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

போர் தொழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+