X
ஜோதிகா

ஜோதிகா

Actress/Actor/Producer
பயோடேட்டா:  ஜோதிகா சரவணன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் மொழித் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இதை தவிர இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் குஷி, பேரழகன், சந்திரமுகி மற்றும் மொழி போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக விருதுகளை பெற்றவர். இவர் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள திரைப்படமாகிய ஹொவ் ஓல்ட் ஆர் யூ திரைப்படத்தை தமிழில் மீளுருவாக்கம் செய்யப்பட்டு நடித்துள்ளார். ஜோதிகா மும்பையில் சந்தர் சாதனா என்ற திரைப்பட தயாரிப்பாளருக்கு மகளாக பிறந்தார். நக்மா இவருடைய சகோதரி ஆவார். ஜோதிகா செப்டம்பர் 11-ம் தேதி நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
மேலும் படிக்க

ஜோதிகா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
பாலா 10 Jan 2025
as Producer
கார்த்திக் சுப்பராஜ் 01 May 2025
பிரேம் குமார் 27 Sep 2024
ஷரோவ் ஷண்முகம் 21 Apr 2022

ஜோதிகா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஜோதிகா

பெயர் ஜோதிகா
பிறந்த தேதி 18 Oct 1978
வயது 48
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஜோதிகா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஜோதிகா புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+