X
ஓ மை டாக்

ஓ மை டாக்

Drama | Mystery | 21 Apr 2022 | U |
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

ஓ மை டாக் கதை

ஓ மை டாக் இயக்குனர் ஷரோவ் ஷண்முகம் இயக்கத்தில் அருண் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஓ மை டாக் திரைப்படம் நேரடியாக 'அமேசான் பிரைம்' ஓடிடி தளத்தில் 2022, ஏப்ரல் 21ல் வெளியாகியுள்ளது. ஓ மை டாக் திரைப்படத்தின் கதை பிறவியிலேயே கண் பார்வை இல்லாததால் பிறந்து ஒரு மாதமே ஆன நாய்க்குட்டியை கொன்று விடும் படி தனது கோமாளி அல்லக்கைகளிடம் கொடுக்கிறார், வினை ராய். அவர்களிடம் இருந்து தப்பி ஓடும் அந்த நாய்க்குட்டி சேற்றில் மாட்டிக் கொள்ள, அதற்கு உதவி செய்கிறான் சிறுவன் அர்ஜுனாக வரும் அர்னவ். வீட்டு கடனை அடைக்க முடியாமல் போராடும் மிடில் கிளாஸ் குடும்ப தலைவனாக அருண் விஜய். அவரின் அப்பாவாக விஜயக்குமார், மனைவியாக மகிமா நம்பியார். மோப்ப சக்தியால் அர்னவை தேடி வருகிறது. அதை வீட்டிற்கு தெரியாமல் வளர்க்கிறான். பள்ளிக்கு எடுத்து வந்து நண்பர்களிடம் அறிமுகம் செய்கிறான் அர்ஜுன். அங்கு தனது ஃபிண்ட் சொல்லி தான் அந்த நாய்க்கு கண் தெரியாது என்பதை தெரிந்து கொள்கிறான். நாய்க்குட்டியின் கண்ணை சரி செய்ய தனது நண்பர்களுடன் சேர்ந்து போராடுகிறான் அர்ஜுன். அதே சமயம், அர்ஜுனிடம் இருக்கும் நாய்க்குட்டியை கொலை செய்ய துரத்துகிறார்கள் வில்லனின் அல்லக்கைகள். நாய்க்குட்டி சிம்பாவிற்கும், அர்ஜுனுக்கும் இடையேயான பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை.
Read More

ஓ மை டாக் நடிகர்கள் & படக்குழுவினர்

ஓ மை டாக் அணியின் தகவல்

இயக்குனர் ஷரோவ் ஷண்முகம்
ஒளிப்பதிவாளர் கோபிநாத்
தொகுப்பாளர் மேகா
இசை நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பாளர் சூர்யா சிவகுமார், ஜோதிகா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஓ மை டாக் விமர்சகர்களின் விமர்சனம்

தமிழ் சமயம்
மொத்தத்தில் குழந்தைகளுடன் இந்தப்படத்தை கொண்டாடலாம்.
பிஹைண்ட் டாக்கீஸ்
சிறியவர்கள் விரும்பி பார்க்கும் படமாக உள்ளது.
மாலை மலர்
மொத்தத்தில் ‘ஓ மை டாக்’ ரசிக்கலாம்.
தினமலர் - சினிமா
ஓ மை டாக் - செல்லக் குட்டி
பில்மிபீட்
விடுமுறை சமயத்தில் குழந்தைகளை மகிழ்விக்கவும், குடும்ப ஆடியன்சையும் கவரும் நோக்கத்துடன் படத்தை எடுத்து, ரிலீஸ் செய்துள்ளார்கள்.

ஓ மை டாக் ட்ரெய்லர்

Video Thumbnail

ஓ மை டாக் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஓ மை டாக்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+