ஓ மை டாக் கதை

    ஓ மை டாக் இயக்குனர் ஷரோவ் ஷண்முகம் இயக்கத்தில் அருண் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

    **Note:Hey! Would you like to share the story of the movie ஓ மை டாக் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).