சினி தரவரிசை
ராயன், ஹாரா முதல் வெப்பன்: 2024 ஜூன் மாத ரிலீஸ் தமிழ் படங்கள் பற்றிய முழு லிஸ்ட் இதோ. இந்த பட்டியலில் 2024 ஆண்டின் ஜூன் மாத தமிழ் படங்களின் ரிலீஸ் பற்றிய அறிவுப்பு மற்றும் தகவல்கள் உள்ளது. இதில் தனுஷின் ராயன், விதார்த் நடித்த அஞ்சாமை, மைக் மோகனின் ஹாரா என பல தமிழ் திரைப்படங்கள் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.