X
தமிழ் » திரைப்படங்கள் » மழை பிடிக்காத மனிதன்
மழை பிடிக்காத மனிதன்

மழை பிடிக்காத மனிதன்

Action | 02 Aug 2024 | U/A | 133 Mins
Tamil

2.9 /5 Users

2.5 /5 Filmibeat

மழை பிடிக்காத மனிதன் கதை

மழை பிடிக்காத மனிதன் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கமல் போஹ்ரா தயாரிக்க, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி மாற்றும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இணைந்து இசையமைத்துள்ளனர். அதிரடி- திரில்லர் படமாக உருவாகியுள்ள 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் விஜய் ஆன்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் இணைந்து சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், முரளி சர்மா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 2024 ஆகஸ்ட் 2ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ள 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. மழை பிடிக்காத மனிதன் திரைப்பட நட்சத்திரங்கள் & படக்குழு மழை பிடிக்காத மனிதன் திரைப்பட வீடியோக்கள் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் கதை விஜய் ஆன்டனி இந்தியாவில் ரகசிய உளவாளியாக பணியாற்றி வருகிறார். விஜய் ஆன்டனி தனது மேல் அதிகாரியான சரத் குமாரின் தங்கையை காதல் திருமணம் செய்து கொள்கிறார். விஜய் ஆன்டனியால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி இவரை பழிவாங்க விஜய் ஆன்டனி, அவரது மனைவி மற்றும் நண்பர்கள் என அனைவரையும் கொலை செய்கிறார். அதிலிருந்து தப்பித்த விஜய் ஆன்டனியை ரகசியமாக சரத் குமார் அந்தமான் தீவிற்கு அழைத்து சென்று மறந்து வாழ ஏற்பாடுகள் செய்கிறார். அந்தமான் தீவில் சாதாரண மனிதராக வாழும் விஜய் ஆன்டனியை தேடி பிச்சனைகள் வர தொடங்குகிறது. அந்தமான் தீவில் இவருடன் பழகும் மனிதர்களுக்கு வரும் பிரச்சனை, அதனை எதிர்க்கும் விஜய் ஆன்டனி பின் இந்தியாவில் இருந்து விஜய் ஆன்டனியை தேடி வரும் பிரச்சனை என அதிரடி - திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் திரைப்படமாக இப்படத்தினை இயக்கியுள்ளார், விஜய் மில்டன். இனி என்ன நடக்க போகிறது என்பதே இப்படத்தின் கதைக்களம்.
Read More

மழை பிடிக்காத மனிதன் நடிகர்கள் & படக்குழுவினர்

மழை பிடிக்காத மனிதன் அணியின் தகவல்

இயக்குனர் விஜய் மில்டன்
கதை விஜய் மில்டன்
சங்கதி விஜய் மில்டன்
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்
தொகுப்பாளர் பிரவீன் கே எல்
இசை அச்சு ராஜாமணி, விஜய் ஆண்டனி
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மழை பிடிக்காத மனிதன் விமர்சகர்களின் விமர்சனம்

Kalki
'மழை பிடிக்காத மனிதன்'- டைட்டிலில் புதுமை; கதையில்..?
Cineulagam
மொத்தத்தில் மழை பிடிக்காத மனிதனிடம் திரைக்கதை சரியான பிடிமானம் இல்லை
Indian Express
This tale of redemption and retribution is a meandering mess
Times of India
A film that tries to be a crowd thriller but fails along the way
Hindu Tamil
திரைக்கதையைக் கச்சிதமாக மெருகேற்றியிருந்தால் ‘மழை பிடிக்காத மனித’னை எல்லோருக்கும் பிடித்திருக்கும்.

மழை பிடிக்காத மனிதன் ட்ரெய்லர்

Video Thumbnail

மழை பிடிக்காத மனிதன் வீடியோக்கள்

மழை பிடிக்காத மனிதன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.9 /5 Your Rating

மழை பிடிக்காத மனிதன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+