ஒல்லியான தோற்றம் கொண்டு திரையுலகில் அறிமுகமாகி அணைத்து கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் நடிகர் தனுஷ், இவர் திரைப்படங்களில் அதிரடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் உடைய நடிகர் ஆகிய கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தனது நடிப்பினை வெளிப்படுத்தி பல விருதுகளை வென்றவர். தனுஷின் நடிப்பில் வெளிவந்து தமிழ் மற்றும் சர்வதேச திரையுலகில் பல விருதுகளை பெற்ற ஆடுகளம், மரியான் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ் நடித்த திரைப்படங்களுள் சிறந்த 10 திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.