CelebsbredcrumbAmala Paul
    அமலா பால்

    அமலா பால்

    Actress
    Born : 26 Oct 1991
    Birth Place : கேரளா
    அமலா பால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். மலையாளத்தை தாய் மொழியாய் கொண்டுள்ள இவர், 2009-ம் ஆண்டு நீலதம்ரா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.இத்திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள்... ReadMore
    Famous For
    அமலா பால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். மலையாளத்தை தாய் மொழியாய் கொண்டுள்ள இவர், 2009-ம் ஆண்டு நீலதம்ரா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.இத்திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். 2010-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மைனா திரைப்படத்தின் வாயிலாக தமிழகத்தில் இவர் பிரபலமானவர்.
    அமலா பால் கருத்துக்கள்