X
முகப்பு சினி தரவரிசை

கிரிக்கெட் விளையாட்டை கதைக்கருவாக கொண்ட தமிழ் படங்கள்

Author Sakthi Harinath | Updated: Thursday, December 1, 2022, 01:21 PM [IST]

தற்போது தமிழ் திரையுலகில் பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் அதிரடி படங்கள் பேசப்பட்டாலும் ஸ்போர்ட்ஸ் படங்களுக்கான இடங்கள் ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளது. குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டை கதைக்கருவாக கொண்டு உருவாக்கப்படும் படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தமிழ் சினிமாவில் பிரபலமாகிறது. மேலும் பிரபல கிரிக்கெட் வீரர்களின் வாழக்கையை மையமாக கொண்டு சில படங்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழில் 'சென்னை 600028' படத்திற்கு பின்னர் கிரிக்கெட் படங்களுக்கான சுவாரஸ்யங்கள் பெரிதாக பேசப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை படமாக எடுத்து உலகம் முழுவதும் பிரபலமானதை தொடர்ந்து கிரிக்கெட் படங்களுக்கான வரவேற்புகள் இந்திய அளவில் அதிகரித்தே உள்ளது. இந்த பட்டியலில் தமிழில் கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்ட திரைக்கதையில் வெளியான படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


cover image
  • சென்னை 600028
    1

    சென்னை 600028 (2007)

    கிரிடிக்ஸ் ரிவ்யூ : 0 ஜானர் : Drama ரிலீஸ் தேதி : 27 Apr 2007 நட்சத்திரங்கள் : சிவா ,ஜெய் கதை : சென்னை 600028 2007-ம் ஆண்டு வெளிவந்த விளையாட்டு, நகைச்சுவை  மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, சிவா, ஜெய், நிதின் ...
  • போட்டா போட்டி
    2

    போட்டா போட்டி (2011)

    கிரிடிக்ஸ் ரிவ்யூ : 0 ஜானர் : Social ரிலீஸ் தேதி : 05 Aug 2011 நட்சத்திரங்கள் : சடகோபன் ரமேஷ் ,மது ஷாலினி கதை : போட்டா போட்டி 50/50 இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் சடங்கொப்பன் ரமேஷ், ஹரிணி முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை ...
  • தோனி
    3

    தோனி (2012)

    கிரிடிக்ஸ் ரிவ்யூ : 3 ஜானர் : Comedy ரிலீஸ் தேதி : 10 Feb 2012 நட்சத்திரங்கள் : பிரகாஷ் ராஜ் ,ஆகாஷ் புரி கதை : தோனி 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ...
  • ஜீவா
    4

    ஜீவா (2014)

    கிரிடிக்ஸ் ரிவ்யூ : 3 ஜானர் : Comedy ,Romance ரிலீஸ் தேதி : 26 Sep 2014 நட்சத்திரங்கள் : விஷ்ணு விஷால் ,ஸ்ரீ திவ்யா கதை : ஜீவா  2014-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்  காதல் கலந்த விளையாட்டு திரைப்படம், இப்படத்தை சுசீந்திரன்  இயக்கியுள்ளார்  . இப்படத்தின் கதாநாயகனாக ...
  • சென்னை 600028 : 2
    5

    சென்னை 600028 : 2 (2016)

    கிரிடிக்ஸ் ரிவ்யூ : 0 ஜானர் : Drama ரிலீஸ் தேதி : 09 Dec 2016 நட்சத்திரங்கள் : அரவிந்த் ஆகாஷ் ,பிரேம்ஜி அமரன் கதை : சென்னை 600028 : 2. 2007-ம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் இரண்டாம் இனிங்க்சை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தின் முதல் பாகத்தில் ...
  • M.S. தோனி : The Untold Story
    6

    M.S. தோனி : The Untold Story (2016)

    கிரிடிக்ஸ் ரிவ்யூ : 3 ஜானர் : Romance ரிலீஸ் தேதி : 30 Sep 2016 நட்சத்திரங்கள் : சுஷாந்த் சிங் ,கியாரா அத்வானி கதை : M.S. தோனி இயக்குனர் நீரெஜ் பாண்டே இயக்கத்தில் சுஷாந்த் சிங், ஹெர்ரி தங்கிரி, க்யாரா அத்வானி, திஷா பட்டானி, அனுபம் கீர், பூமிகா ஆகியோர் நடித்த திரைப்படம். ...
  • கனா
    7

    கனா (2018)

    கிரிடிக்ஸ் ரிவ்யூ : 4.5 ஜானர் : Romance ரிலீஸ் தேதி : 21 Dec 2018 நட்சத்திரங்கள் : சத்யராஜ் ,ஐஸ்வர்யா ராஜேஷ் கதை : கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடித்த அதிரடி மற்றும் விளையாட்டு துறை சார்ந்த ...
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+