
ஜீவா 2014-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் காதல் கலந்த விளையாட்டு திரைப்படம், இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார் . இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு மற்றும் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா வும் நடித்துள்ளனர் . இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஆர் மஹ்தி, மற்றும் கலை இயக்குனராக ரஜீவன், உரையாடல் சந்தோஷ், எடிட்டிங் அந்தோணி மற்றும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் டி.இமான்.
கதை
இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் ஒரு நாள் விளையாடும் கனவு கொண்ட ஒரு இளம் ஆர்வலராக ஜீவா உள்ளார்....
Read: Complete ஜீவா கதை
-
விஷ்ணு விஷால்as ஜீவா
-
ஸ்ரீ திவ்யாas ஜென்னி
-
சூரி
-
சுசீந்திரன்Director
-
விஷால் கிருஷ்ணாProducer
-
ஆர்யாProducer
-
டி இமான்Music Director
-
வைரமுத்துLyricst
-
tamil.filmibeat.comவெகு சாதாரணமாக ஆரம்பிக்கிறது கதை. ப்ளஸ்டூ படிக்கும் விஷ்ணுவுக்கு மனசு முழுக்க கிரிக்கெட்தான். பாடம் ஏறவில்லை. ஆனால் அப்பாவுக்கோ, மகன் எப்படியாவது ஒரு அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்தால் போதும்.
'தமிழ்நாட்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு 16 வீரர்கள் தேர்வாகியிருக்காங்க. அதில் 14 பேர் உங்காளுங்க.. ஏன் மத்தவங்களுக்கு திறமை, தகுதி இல்லையா?' என்ற கேள்வியை, படம் பார்க்கும் அத்தனை பேரையும் கேட்க வைத்திருக்கிறார் சுசீந்திரன். வெல்டன்!..
-
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
-
தரமான சம்பவத்திற்கு ரெடியான சிம்பு.. பத்து தல படத்தின் முக்கிய அப்பேட்.. மகிழ்ச்சியில் ஃபேன்ஸ்!
-
“தளபதி 67“ அதிகாரப்பூர்வ அப்டேட்... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
-
மீண்டும் ட்விட்டரில் இணைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. முதல் ட்வீட்டே கெத்தா இருக்கே!
-
வாயில் பீடி.. கையில் சரக்கு.. மிரட்டலான லுக்கில் நானி.. தசரா டீசர் எப்படி இருக்கு!
-
பிரபல பாடகர் மீது பாட்டில் வீசி தாக்குதல்.. இசைக் கச்சேரியில் பகீர்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்