ஸ்ரீ திவ்யா
Actress
Born : 25 May 1987
Birth Place : ஹைதரபாத்
ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட பிரபல நடிகை. இவர் சிறுவயதில் இருந்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கி தற்போது பல படங்களில் நடித்து வெள்ளித்திரை ரசிகர்களை கவர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார். பிறப்பு ஸ்ரீதிவ்யா, தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர். இவர் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகையான 'ஸ்ரீ ரம்யா' என்பவரின் சகோதரி ஆவார். தனது...
ReadMore
Famous For
ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட பிரபல நடிகை. இவர் சிறுவயதில் இருந்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கி தற்போது பல படங்களில் நடித்து வெள்ளித்திரை ரசிகர்களை கவர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார்.
பிறப்பு
ஸ்ரீதிவ்யா, தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர். இவர் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகையான 'ஸ்ரீ ரம்யா' என்பவரின் சகோதரி ஆவார். தனது சிறுவயதில் இருந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரையில் பல அனுபவங்களை பெற்று பிரபலமானவர்.
Read More
பிறப்பு
ஸ்ரீதிவ்யா, தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர். இவர் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகையான 'ஸ்ரீ ரம்யா' என்பவரின் சகோதரி ஆவார். தனது சிறுவயதில் இருந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரையில் பல அனுபவங்களை பெற்று பிரபலமானவர்.
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
ஸ்ரீ திவ்யா கருத்துக்கள்