CelebsbredcrumbSushant Singh Rajput
    சுஷாந்த் சிங்

    சுஷாந்த் சிங்

    Actor
    Born : 21 Jan 1986
    Birth Place : மும்பை
    சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்திய திரைப்பட பிரபல நடிகர், நடன மாஸ்டர் மற்றும் பிரபல தொழிலதிபர் ஆவார். இவர் 2008-ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபல நாடக தொடரில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் பல ஆண்டுகளுக்கு பின் கடின முயற்சி மற்றும் தனது புகழினை கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பினை பெற்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்து ஹிந்தி மற்றும்... ReadMore
    Famous For
    சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்திய திரைப்பட பிரபல நடிகர், நடன மாஸ்டர் மற்றும் பிரபல தொழிலதிபர் ஆவார். இவர் 2008-ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபல நாடக தொடரில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் பல ஆண்டுகளுக்கு பின் கடின முயற்சி மற்றும் தனது புகழினை கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பினை பெற்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்து ஹிந்தி மற்றும் இந்திய திரையில் பிரபலமாகியுள்ளார்.

    சுஷாந்த் சிங் தமிழில் புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்குனர் நீரஜ் பாண்டே...
    Read More
    சுஷாந்த் சிங் கருத்துக்கள்