தமிழ் திரைப்பட உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல பரிமாணங்களை சந்தித்து புதிதாக உருவாகி வந்துள்ளது. தற்போது தமிழில் பழைய பாடல்களை புதிய பரிமானத்துடன் சில இசையமைப்பாளர்கள் மீண்டும் நவீன இசையில் உருவாக்கி வருகின்றனர். இந்த தொகுப்பில் தமிழில் வெளியாகியுள்ள பிரபல ரீமேக் பாடல்களை இங்கு உள்ளன. தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த சில பாடல்கள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளது.