Aranmanai 4: பாக்ஸ் ஆபிஸில் பேயாட்டம்... 100 கோடி வசூலை நெருங்கும் அரண்மனை 4 - முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4' திரைப்படம் பற்றிய வசூல் விவரங்கள் முழுவதும் உள்ளது. இக்கட்டான சூழலில் தமிழ் சினிமாவை காப்பாற்றிய படமாக அரண்மனை 4 ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. முழு விவரங்கள் இதோ.