2019 இரண்டாம் பாதியில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்கள்

தமிழ் நேரடி திரைப்படங்கள் மற்றும் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்ட திரைப்படங்கள் என தமிழ் திரையுலகில் ஒரு மாதத்திற்கு 20-ற்கும் மேல் திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் ஒரு சில படங்கள் எவ்வித விளம்பரங்களும் இன்றி வெளியாகி வெற்றி/தோல்வி பெறுகிறது. ஆனால் ஒரு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பல விளம்பரங்கள் செய்யப்பட்டு பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகின்றது. அத்தகைய திரைப்படங்கள் விமர்சின ரீதியாக வெற்றி/தோல்வி அடைந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. அப்படி தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 2019-ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் இங்கே வரிசைப்படுத்தபட்டுள்ளது.

1. நேர்கொண்ட பார்வை

விமர்சகர்கள் கருத்து

வகை

Drama ,Thriller

வெளியீட்டு தேதி

08 Aug 2019

2019-ஆம் ஆண்டு வெளியான அஜித்-யின் விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியாகும் திரைப்படம். ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் படமாக உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் கிடைத்துள்ளது.

2. பிகில்

விமர்சகர்கள் கருத்து

வகை

Action ,Sports

வெளியீட்டு தேதி

27 Oct 2019

நடிகர்கள்

விஜய்,நயன்தாரா

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம், விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் பல முன்னணி நடிகை, நடிகர்கள் நடித்துள்ளனர்.

3. கடாரம் கொண்டான்

விமர்சகர்கள் கருத்து

வகை

Action ,Crime

வெளியீட்டு தேதி

19 Jul 2019

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தில் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more