கைதி

  கைதி

  U/A | 2 hrs 26 mins | Action
  Release Date : 25 Oct 2019
  4/5
  Critics Rating
  4/5
  Audience Review
  கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, நரேன் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

  அதிரடி படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் பணிசெய்துள்ளார். இப்படம் 2019 தீபாவளி பண்டிகைக்கு யு/எ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது.

  கைதி திரைப்படத்தின் தகவல்கள்

  கைதி திரைப்படத்தினை...
  • லோகேஷ் கனகராஜ்
   Director
  • எஸ்.ஆர்.பிரபு
   Producer
  • சாம் சி எஸ்
   Music Director
  • ரோகேஷ்
   Lyricst
  • சத்யன் சூர்யன்
   Cinematogarphy
  • கைதி திரைப்படத்தின் ட்ரைலர்
  • கைதி டீஸர்
  Music Director:
  • யோகேஸ்வரன் யாரு
   Singers:
   Lyricist: ரோகேஷ்
   4.8
  • சமயம்
   3.5/5
   ஆக்ஷனை மட்டுமே எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்பவர்களுக்கு கைதி திகட்டாத விருந்து ஆகும்.
  • பில்மிபீட்
   4/5
   டெல்லி என்ற லாரி டிரைவர் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளார் என்று சொல்வது தான் பொருந்தும்.
  • சினி உலகம்
   3/5
   மொத்தத்தில் 'கைதி' கார்த்திக்கு அடுத்த வெற்றி.