twitter
    Celebs»Dheena
    தீணா (விஜய் டி.வி)

    தீணா (விஜய் டி.வி)

    Actor
    தீணா இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கலக்க போவது யாரு சீஸ்ஸின் 7ல் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர். பின்னர் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். இவர் 2017-ம் ஆண்டு தனுஷ் இயக்கிய ப.பாண்டி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர், நகைச்சுவையாளராக திரைப்படங்களில் நடித்து... ReadMore
    Famous For
    தீணா இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கலக்க போவது யாரு சீஸ்ஸின் 7ல் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர். பின்னர் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.

    இவர் 2017-ம் ஆண்டு தனுஷ் இயக்கிய ப.பாண்டி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர், நகைச்சுவையாளராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    மேலும் விஜய்...
    Read More
    தீணா (விஜய் டி.வி) கருத்துக்கள்